பெண் வயிற்றில் 18 கிலோ கட்டி-யை அகற்றி டாக்டர்கள் சாதனை
மதுரை: மதுரையில் உள்ள தேவகி புற்றுநோய் மருத்துவ மனையில் இளம் பெண் ஒருவருக்கு சுமார் 18 கிலோ கொண்ட கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை காளவாசல் தேவகி புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலியால் அவதிப்பட்ட பரிமளா (37) என்ற பெண் சிகிசைக்காக வந்தார். அவரை டாக்டர்கள் தீவிர சோதனை செய்த பின்பு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
சோதனையில், அந்த பெண்ணிற்கு வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணிற்கு வயிற்றில் உள்ள கட்டியை அகற்ற டாக்டர் நாகேந்திரன் தலைமையில் டாக்டர்கள் ராஜாராம், சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு, ஆபரேஷன் செய்து அவரது வயிற்றில் இருந்த 18 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர். தற்போது பரிமாளா நலமாக உள்ளார்.
பெண்கள் தங்கள் உடல் நலனை குறிப்பிட்ட காலத்தில் டாக்டர்களிடம் சென்று சோதனை செய்து கொண்டால், நோய் இருக்கும் பட்சத்தில் ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தி விடலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications