ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் நாட்டிய விழா 12ம் தேதி துவக்கம்
Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் ஆர்.நட்ராஜ் விழாவை துவக்கி வைக்கிறார். நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜுக்கு ந்ருத்ய சூடாமணி விருதும், மணிப்புரி நாட்டியக் கலைஞர் தர்ஷனா ஜாவேரிக்கு ஆச்சார்ய சூடாமணி விருதும் வழங்கப்பட உள்ளது.
பரதாலயா சுதாராணி ரகுபதி, கலாக்ஷேத்ரா லீலா சாம்சன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்கின்றனர்.
விழாவைத் தொடர்ந்து டிசம்பர் 12 முதல் 17 வரை ஒரு மாத காலத்திற்கு பல்வேறு கலைஞர்களின் நாட்டிய விழாக்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications