தேசியப் பறவையான மயில்களை பாதுகாக்க பொதுநல வழக்கு

சென்னையை சேர்ந்த வக்கீல் ஞானேஸ்வரன் பொதுநலன் கருதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய நாட்டின் தேசிய பறவையான மயில்களை பாதுகாக்க நாட்டில் எந்த சிறப்பு திட்டமும் இல்லை. எவ்வளவு மயில்கள் உள்ளன என்பதற்கு சர்வே கூட மேற்கொள்ளவில்லை.
வனப்பாதுகாப்பு சட்டம் முதலாவது அட்டவணைப்படி புலிகளுக்கு இணையாக மயில்களையும் பாதுகாக்க வேண்டும். இந்த பறவையை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
மயில்கள் வசிக்கும் பகுதிகளில் வேலிகள் இல்லை. அவற்றுக்கு தேவையான உணவுகளை மற்ற விலங்குகள் சாப்பிட்டுவிடுகின்றன. சட்டவிரோதமாக மயில் இறகுகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். மயில்கள் வேட்டையாடப்படுகின்றன.
விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க மயில்களுக்கு விஷத்தை வைத்து சாகடிக்கிறார்கள். எனவே, மயில்களை பாதுகாக்க திட்டங்களை உருவாக்க வேண்டும். எவ்வளவு மயில்கள் உள்ளன என்பதை கணக்கெடுக்க வேண்டும். அதிகம் மயில்கள் உள்ள பகுதிகளை சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுபற்றி ஜனவரி 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications