கழுதைகளுக்கு கெடா வெட்டி சலவைத் தொழிலாளர்கள் பூஜை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சலவை தொழிலாளர்கள், 20க்கும் மேற்பட்ட கழுதைகளுக்கு கெடா வெட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ளது மாதேப்பட்டி. இங்கு துணி சலவை செய்யும் தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள பொதுமக்களின் துணிகளை கழுதைகள் மூலம் எடுத்து வந்து ஆற்றில் துவைத்து தருகிறார்கள். இதற்கு கூலியாக நெல் மற்றும் விவசாய பொருட்களை பெற்றுக்கொள்கின்றனர்.
இவர்கள், தங்களின் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கழுதைகளை கார்த்திகை மாதம் இறுதி வாரத்தில், அந்த பகுதியில் உள்ள எல்லம்மாள் கோவில் அருகே வரிசையாக நிறுத்தி வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டும், மாதேப்பட்டி சலவை தொழிலாளர்கள், தங்களுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட கழுதைகளை எல்லலம்மாள் கோவில் அருகே நிறுத்தி வைத்து ஆடு வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications