ஈழத் தமிழர்களுக்காக துபாயில் சர்வமத பிரார்த்தனைக் கூட்டம்

இதுகுறித்து சுடர்வம்சம் அமைப்பின் நிறுவனர் - தலைவர் பூ. ரகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் பாதிக்கப்படுகின்ற அப்பாவி தமிழ் மக்கள், காசாவில் பாதிக்கப்படுகின்ற அப்பாவி மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி,அமைதியும், நல்வாழ்வும் பெறவேண்டி அனைத்து மதபிராத்தனைக்கூட்டம் 28ம் தேதி மாலை 7.30மணிக்கு துவங்கி 9.30வரை சிவ்ஸ்டார் பவன் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்புப் பிராத்தனைக்கூட்டத்தை "சுடர்வம்சம்" நிறுவனர்-தலைவர் பூ. ரகுராஜா தலைமையேற்று நடத்தினர்.
இலங்கை, காசா மற்றும் உலக மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி, அமைதியும், நல்வாழ்வு வாழ தொடர்ந்து பிராத்தனை செய்யவேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொண்டர்.
சங்கமம் தொலைகாட்சி இயக்குனர் கலையன்பன், தொழிலதிபர் அபுதாஹிர், சேரே.பட்டிணம் மணி, ஆறுமுகம், கவிமதி, முத்தமிழ்வளவன், முத்துகிருஷ்ணன், பாரத், முத்தழகு, சிம்மபாரதி, பல சங்கங்களின் நிர்வாகிகள், மற்றும் பலர் கலந்து கொண்டு அப்பாவி மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி, அமைதியும், நல்வாழ்வும் பெறவேண்டி பிராத்தனையில் கலந்துக்கொண்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications