பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கையெழுத்து இயக்கம்

இக்கோரிக்கையை வலியுறுத்தி 50 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதியிடம் அளிக்கப்படும் என விஸ்வமங்கள கோமாதா கிராம யாத்திரை மாநில அமைப்பாளர் பரமேஸ்வரன் நெல்லையில் நிருபர்களிடம் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'பாரதத்தின் வளர்ச்க்கு தேசிய விலங்கான பசுவும், அதை சார்ந்த விவசாயமும், முக்கிய காரணிகளில் ஒன்று.
தற்போது நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இயற்கையுடன் இணைந்த தன்மையை நாட்டு பசுக்களில் பார்க்க முடியும். ஆனால், இந்தியாவில் ஆண்டிற்கு ஒன்றேகால் கோடி பசுக்கள் கொல்லப்படுகின்றன.
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு மானியம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பசுவதை தடுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும். பசுவை ஆதாரமாக கொண்ட இயற்கை விவசாயத்தை கொள்ளையாக அறிவிக்க வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் இருந்து 108 நாட்கள் இந்தியா முழுவதும் 20 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு விஸ்வமங்கள கோமாதா கிராம யாத்திரை நடந்து வருகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications