அடையாள அட்டையின்றி சபரி்மலையில் தங்கிய 150 பேர் சிக்கினர்: போலீசார் விசாரணை
பம்பை: சபரிமலையில் அடையாள அட்டை இல்லாமல் தங்கியிருந்த 150 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சபரிமலையில் மண்டலகால பூஜையையொட்டி ஏராளமான கடைகள் மற்றும் ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியம் அனைத்து ஊழியர்களுக்கும் தேவசம் போர்டு சார்பாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவசம்போர்டு ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்து வந்திருப்பவர்களுக்கும், அம்மாநில போலீஸ் சான்றிதழ் பெற்று அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமல் யாரும் சபரிமலையில் தங்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் நேற்று போலீசார் நடத்திய சோதனையில் அடையாள அட்டை இல்லாமல் தங்கியிருந்த 150 பேர் பிடிபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் பணியாற்றி வருபவர்கள். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications