தீபாவளியன்று முயல், காடை கறிக்கு விற்க வனத்துறை தடை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஓட்டல்களில் காட்டு முயல், காடைகளின் கறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு அசைவ பிரியர்களுக்காக பல்வேறு ஓட்டல்களில் வான் கோழி, நாட்டுக் கோழி, ஆட்டுக்கறி, காடை, கவுதாரி போன்ற கறி பிரியாணி விற்பனை செய்வார்கள்.
இந்த நிலையில், இது குறி்த்து திண்டுக்கல் மாவட்ட வன அதிகாரி தங்கராஜ் கூறுகையில்,
வனப்பகுதி மற்றும் பட்டா நிலத்தில் முயல்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். அதே போன்று ஓட்டல்களில் காட்டுமுயல், காடை போன்றவைகளின் கறியை சமைப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
இது குறித்து அனைத்து ஓட்டல்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனை மீறும் ஓட்டல்கள் மீது சடடப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications