துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். நிகழ்வில் ஈமான் அமைப்பின் ஆடிட்டர் எஸ்.எம்.ஃபாரூக், வளைகுடா தமிழர் பேரவையின் நிறுவனர் எஃப்.எம். அன்வர் பாஷா, பொறியாளர் அப்துல் மாலிக், தாய்மண் வாசகர் வட்ட அமைப்பாளர் செ.ரெ.பட்டணம் மணி, அமீரக காயிதேமில்லத் பேரவை அமைப்புச் செயலாளர் ஹமீது யாசின், மக்கள் தொடர்பு செயலாளர் ரியாஸ் அஹமத், முதுகுளத்தூர்.காம் இணைய இதழின் நிர்வாகி முதுவை ஹிதாயத், அமீரக தமிழர் அமைப்பின் அமுதரசன் மற்றும் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், வானலை வளர்தமிழ் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை வானலை வளர்தமிழ் அமைப்பின் நிர்வாகிகள் ஜியா, சிம்மபாரதி, சந்திரசேகர், லெக்ஷ்மி நாராயணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அபுதாபியில் புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழச்சி
இதற்கிடையே அபுதாபியில், புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சி 05-08-10 ஞாயிறு மாலை நடைபெற உள்ளதாக அபுதாபி லைலத்துல் கத்ர் கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பெங்களூர் அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி அல்ஹாபிஜ் சைபுதீன் ரஷாதி முப்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அல் சுக்கூர் மாடல் ஸ்கூல் வளாகத்தில் (சூடான் கல்சுரல் சென்டர் பள்ளிவாசல் பின்புறம்) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளதாக கத்ர் கமிட்டி தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்













Click it and Unblock the Notifications