மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டியைத் தயாரித்து விற்ற அமெரிக்கர்

அந்த நபரின் பெயர் டேணியல் அங்கரர். நியூயார்க்கைச் சேர்ந்த க்ளீ பிராசரி என்ற ஹோட்டலின் உரிமையாளர். இவரே ஒரு சமையல் கலைஞரும் கூட. இவர் தனது மனைவி லோரி மேசானின் தாய்ப்பாலிலிருந்து பாலாடைக் கட்டியைத் தயாரித்துள்ளார்.
பின்னர் அதை தனது குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். அத்தோடு நில்லாமல் அதை விற்கவும் ஆரம்பித்து விட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்க உணவுத்துறை இந்த நூதன பாலாடைக் கட்டி விற்பனைக்குத் தடை போட்டு விட்டதாம்.
இதுகுறித்து டேணியல் கூறுகையில், நானாவது பாலாடைக் கட்டியைத்தான் தயாரித்தேன். ஆனால் ஆல்டன் பிரவுன் என்பவர் தனது மனைவியின் தாய்ப்பாலிலிருந்து வெண்ணையே எடுத்துள்ளார் என்றார்.
தொடர்ந்து டேணியில் கூறுகையில், நான் ஒரு சமையல் கலைஞர். எதையாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். எனவேதான் இதைக் கண்டுபிடித்தேன். எனது மனைவியும் இதற்கு ஒத்துழைத்தார். எனது குழந்தைளும் அதை விருப்பமுடன் சாப்பிட்டனர்.
பசும்பாலின் சுவைதான் அதில் இருந்தது. நான் ஆஸ்திரியாவில் சிறுவனாக இருந்தபோது சுவைத்த பசும்பாலின் சுவை எனது மனைவியின் தாய்ப்பாலில் தயாரித்த பாலாடைக் கட்டியில் தெரிந்தது என்கிறார் டேணியில்.
அத்தோடு நில்லாமல் தனது மனைவியின் தாய்ப்பாலிலிருந்து பாலாகை கட்டியைத் தயாரித்தது எப்படி என்ற விளக்கத்தையும் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார் டேணியல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications