ரஹ்மானின் செம்மொழிப் பாடலுக்கு மே மாதம் படப்பிடிப்பு!

அந்த ஆசைக்கு இதோ இசை வடிவம் கொடுத்துவிட்டார் ரஹ்மான். பாடலை முதல்வர் கருணாநிதியே இயற்றியிருந்தார்.
பாடலைக் கேட்ட கனிமொழி எம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பெரிதும் பாராட்டியதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.
இந்தப் பாடலின் இறுதி வடிவம் முதல்வரிடம் காட்டப்பட அவரும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
சங்கத் தமிழர் வரலாற்றை விவரிக்கும் வகையில் உள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. கனிமொழி எம்.பி. மேற்பார்வையில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பாடலை முதலில் ஷங்கர் இயக்குவார் என்று கூறியிருந்தார்கள்.
இப் படப்பிடிப்பு முடிந்தவுடன் முதல்வர் கருணாநிதி தலைமையில் மே மாதம் மத்தியில் நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் இப் பாடல் குறுந்தகடு வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த குறுந்தகடு திரையிடப்படும். அதேபோல தமிழக அரசின் செய்தித் துறை சார்பில் கிராமங்கள்தோறும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications