செம்மொழி மாநாட்டுக்கு 10 சமையல் காண்டிராக்டர்கள் தேர்வு – அமைச்சர் வேலு
Subscribe to Oneindia Tamil
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக 10 சமையல் காண்டிராக்டர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.
இதுகுறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
தமிழக பொதுத்துறை மூலம் 10 சமையல் கான்ட்ராக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும். உணவு வழங்குவதற்காக கோடீசியா அரங்கில் இரண்டு பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மாநாட்டு துவக்க விழாவில் சுமார் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள்.
இறுதி நாளில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான மக்களும், 6000 சிறப்பு அழைப்பாளர்களும், வெளிநாட்டினரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications