சிம்லாவில் உலகிலேயே உயரமான அனுமன் சிலை!
இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் 108 அடி அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது தான் உலகிலேயே மிகப் பெரிய அனுமன் சிலை ஆகும்.
இமாச்சல பிரதேசத் தலைநகரமான சிம்லா பிரபலமான சுற்றலாத் தலமாகத் திகழ்கிறது. தற்போது அதற்கு இன்னும் ஒரு சிறப்பு கிடைத்துள்ளது.
சிம்லாவின் ஜக்கு மலைப்பகுதியில் உலகிலேயே மிகவும் உயரமான அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வந்த பிறகு ஜக்கு மலைப்பகுதியில் தான் இளைப்பாறியதாகக் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே பழமை வாய்ந்த அனுமன் கோவில் உள்ளது.
இந்நிலையில் தற்போது அனுமனுக்கு 108 அடி உயர சிலையை நந்தா அறக்கட்டளை நிறுவியுள்ளது. இதனை அம்மாநில முதல்வர் பிரேம்குமார் துமால் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் அபிசேக் பச்சன், அவரது சகோதரி ஸ்வேதா பச்சன் நந்தா மற்றும் நந்தா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications