வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா
வேலூர்: மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பில் 'தமிழ் இணையம்' அறிமுகவிழா சிறப்புடன் நடைபெற உள்ளது. 07.10.2010 (வியாழன்) காலை பத்துமணிக்குத் தொடக்க விழா நடைபெற உள்ளது.
இசுலாமியக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ப.நசுருல்லா பாஷா அவர்கள் தலைமையில் விழா நடைபெறுகிறது. கல்லூரிச் செயலாளர் ஜனாப் சு.கெய்சர் அகமது அவர்கள் முன்னிலையுரையாற்றுகிறார். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ப.சிவராஜி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றுகின்றார்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றித் தமிழ் இணையத்தின் வளர்ச்சி, வாய்ப்புகளைச் செய்முறை வழியாக மாணவர்களுக்கு விளக்க உள்ளார்.
இதில் தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,புகழ்பெற்ற இணையதளங்கள்,வலைப்பூ உருவாக்கம்,விக்கிப்பீடியா அறிமுகம் யாவும் அடங்கும்.
முதுகலை வேதியியல்துறையில் பயிலும் எசு.சுல்தானுதீன் நன்றியுரையாற்றுவார். இணையத் தமிழின்பம் பருக இசுலாமியக்கல்லூரியின் தமிழ்த்துறையினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.
தொடர்புக்கு: பேராசிரியர் ப.சிவராஜி 90958 31291
நன்றி: http://muelangovan.blogspot.com/
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications