டொரண்டோவில் நவ. 13ல் கவிஞர் சேரனின் ‘நாட் பை அவர் டியர்ஸ்’ நாடகம் மீண்டும் அரங்கேற்றம்

வரும் 13- ம் தேதி மாலை 4. 30 மணிக்கும், இரவு 8 மணிக்கும் இரு காட்சிகளாக கொலிஜ் அன் சென் ஜார்ஜ் சந்திப்பில் அமைந்துள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தின் காப்லர் சென்டர் அரங்கில் கவிஞர் சேரனின் 'நாட் பை அவர் டியர்ஸ்" என்ற ஈழ வலிகளை வெளிப்படுத்தும் நாடகம் மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது.
அசைலம் தியேட்டர் குரூப்-ஆல் தயாரிக்கப்பட்ட இந்த நாடகம் துஷி ஞானப்பிரகாசத்தின் நெறியாள்கையிலும், கருணாவின் வடிவமைப்பிலும் கடந்த நவம்பர் மாதம் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்டது.
இதனையடுத்து ஒட்டாவா நகரிலும், அமெரிக்காவின் நியு ஜெர்சி, கனக்டிகட் ஆகிய மாநிலங்களிலும், நியு யார்க், சிகாகோ ஆகிய நகரங்களிலும் நடைபெற்றது. இப்பொழுது மீண்டும் டொரண்டோவில் அரங்கேற்றப்படவிருக்கிறது.
ஈழத்தில் இடம்பெற்ற ஆக்கிரமிப்புப் போரின் இறுதியில் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு நசுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் இந்த நாடகம் சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை ஆகிய ஈழத்து கவிஞர்களின் கவிதைகளைக் கோர்த்து உருவாக்கப்பட்ட நாடகமாகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications