நாளை துபாயில் மாபெரும் ரத்ததான முகாம்: அல் வாசல் மருத்துவமனையில் நடக்கிறது
Subscribe to Oneindia Tamil
துபாய்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாளை துபாயில் மாபெரும் ரத்ததான முகாம் ஒன்றை நடத்தவிருக்கிறது.
தமுமுக ஏற்கனவே பல்வேறு ரத்ததான முகாம்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தற்போது துபாயில் 7வது மாபெரும் ரத்ததான முகாமை நாளை நடத்துகிறது. இந்த ரத்ததான முகாம் அல் வாசல் மருத்துவமனையில் நடக்கிறது. இதற்கு துபாய் மண்டல தமுமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ரத்ததானம் செய்ய விரும்புவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications