மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற நடவடிக்கை

திருச்செந்தூர் கோயிலில் யானைகளை குளிப்பாட்ட நவீன ஷவர்பாத் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சம்பத் துவக்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
திருச்செந்தூர் கோயிலில் முதல்வர் அறிவித்தப்படி ரூ.9.7 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றன. திருக்கோயிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோயிலை சுத்தப்படுத்தும் பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை கபலீஸ்வரர், வடபழனி முருகன், திருவல்லிகோணி பார்த்தசாரதி ஆகிய கோயில்கள் தரச் சான்றிதழ்கள் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு திருச்செந்தூர், பழனி முருகன் கோயில்கள், மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆகியவை ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு அனுமதி சீட்டு விற்பனை முறைகேடுகளை பற்றி விரிவான விசாரணை நடத்தப்படும். கோயில் பணியாளர்களுக்கு 6வது சம்பள கமிஷன் பரிந்துரை விரைவில் நிறைவேற்றப்படும்.
தினக்கூலி பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படும். கோயில் நிலங்களை முழுமையாக நீங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய பணியாளர்கள் நியமிக்கும்போது ஏற்கனவே பணியில் உள்ள தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications