ஆவணி மூலத்திருவிழா: கரூர் சித்தர் இன்று இரவு மானூருக்கு எழுந்தருளல்
நெல்லை: நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் கரூர் சித்தர் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு எழுந்தருளும் வைபவம் இன்றிரவு நடக்கிறது. இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் சுவாமி அம்பாள் கரூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
நெல்லுக்கு வேலியிட்டு காத்து திருநெல்வேலி என பெயர் வரக்காரணம் அமையபெற்ற வரலாற்றுச் சிறப்புகளை உடைய நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
இதில் ஆவணி மூலத்திருவிழா ஆண்டுதோரும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி மூலத்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி சுவாமி அம்பாளுக்கு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
9-ம் நாள் விழாவான இன்று இரவு 9 மணிக்கு கரூர் சித்தர் வீதியுலா சென்று சங்கரன்கோவில் வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலைச் சென்றடைகிறார்.
நாளை ஆவணி மூலத்திருநாள் இரவு 1 மணிக்கு சந்திரசேகரர், பவானி அம்மன், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி தேவி, அகஸ்தியர், குங்குனிய நயினார், உற்சவ மூர்த்திகள் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல் நடக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications