ரியாத் இந்திய சர்வதேச பப்ளிக் பள்ளியின் தலைவராக தமிழகத்தின் சாகுல் ஹமீது தேர்வு
Subscribe to Oneindia Tamil
ரியாத்: ரியாத்தில் உள்ள இந்திய சர்வதேச பப்ளிக் பள்ளியின் தலைவராக தமிழகத்தைச்சேர்ந்த சாகுல் ஹமீது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரியாத்தில் உள்ள இந்திய சர்வதேச பப்ளிக் பள்ளியின் தலைவராக சாகுல் ஹமீது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர்
ஆவார்.
கடந்த 18 வருடங்களாக இப்பள்ளி ரியாத்தில் கல்விச் சேவையாற்றி வருகிறது. இதன் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications