ஒருமைப்பாட்டை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பயணம்
நெல்லை: தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி குமரியில் இருந்து டெல்லிக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்களுக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரத் ஜோடோ அமைப்பு சார்பில் நாட்டு மக்களிடம் தேசிய ஒருமைப்பாடு, நாட்டு பற்று ஏற்படுத்துவது, பொது சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவது போன்ற பல்வேறு நோக்கங்களை மையமாக கொண்டு குமரியில் இருந்து டெல்லிக்கு 5 பேர் பயணம் செய்கின்றனர்.
ஹீராலால் யாதவ் சைக்கிளில் புறப்பட, அவருடன் பத்ரலாம், ராஜேந்தர், நவீன்குமார், சந்தீப் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். இதில் ஹீராலால் யாதவ் சைக்கிளில் இருக்கை பகுதி இல்லாமல் நின்று கொண்டே சைக்கிள் ஓட்டி சென்றார்.
சைக்கிள், மோட்டார் சைக்கிள் பயணம் செய்தவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை தன்னர்வ அமைப்பினர் வரவேற்றனர்.
இதுபற்றி யாத்திரை குழுவினர் கூறுகையில், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் வழியாக அக்டோபர் மாதம் 7ம் தேதி டெல்லியை அடைவோம் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications