சங்கரன்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக வழிபாடு
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் 108 சங்குகளில் புனித நீர் வைத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை கொண்டாடும் வகையில் கோமதி அம்பிகை மாதர் சங்கம் மற்றும் திருமந்திர வழிபாட்டு மன்றம் இணைந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தின.
சங்கரலிங்கசாமி சன்னதி முன்பாக ஓம் என்று எழுதப்பட்டு சுவாமிக்கு 54 சங்குகளும், அம்பாளுக்கு 54 சங்குகளும் என்ற விகிதத்தில் புனித நீர் வைத்து யாகம் நடத்தி பகல் உச்சி காலத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோமதி அம்பிகை மாதர் சங்கத்தின் பட்டமுத்து, திருமந்திர வழிபாட்டு மன்றத்தின் ஜெகநாதராஜா மற்றும் சிவதொண்டர்கள் செய்திருந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications