திருப்பதி லட்டை வாங்கும்போதே எடை போட்டுப் பார்க்கலாம்!
Subscribe to Oneindia Tamil
திருமலை: திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் எடை சரியாக உள்ளதா என்பதை இனி லட்டு கவுன்டர்களிலேயே எடை பார்த்துக் கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையான் லட்டுப் பிரசாதத்துக்கு ஏக கிராக்கி. எவ்வளவு விலை என்றாலும் வாங்க தயாராக மக்கள் வரிசையி்ல் நாள்கணக்கில் காத்திருக்கின்றனர். ஆனால் லட்டு தரமானதாக இல்லை என்றும் எடை மிகவும் குறைவாக இருப்பதாகவும் பக்தர்கள் புகார் கூறினார்கள்.
இதையடுத்து சரியான எடையில் பக்தர்களுக்கு லட்டு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதன்படி லட்டு அனைத்தும் உரிய முறையில் எடை போடப்பட்டு தயாரிக்கப் படுகிறது. இந்த லட்டுகளின் எடை சரியாக இருக்கிறதா? என்பதை கண்டறிய கவுன்டர்கள் எதிரே எலெக்ட்ரானிக் தராசுகள் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த இரு வாரங்களுக்குள் தராசுகள் வைக்கப்பட்டுவிடும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications