மேகாலயாவில் 5 மாதத்தில் 151 பேருக்கு எய்ட்ஸ் தாக்கம்: 30 கர்ப்பினிகளும் அடக்கம்
Subscribe to Oneindia Tamil

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 2,616 பேர் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதா என்று தெரிந்து கொள்ள பரிசோதனை மையங்களுக்குச் சென்றுள்ளனர். இதில் 121 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று மேகாலயா எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
கருவுற்றிருக்கும் 5,636 பெண்களுக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பரிசோதனை செய்து கொண்ட 931 பேர்களில் 41 பேருக்கு ஹெச்.ஐ.வி. வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது மேகாலயாவில் 344 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். இதில் 170 ஆண்களும், 162 பெண்களும், 12 குழந்தைகளும் அடக்கம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications