நவராத்திரி விழாவுக்காக கேரளா சென்ற சாமி விக்ரகங்கள் குமரி திரும்பின
களியாக்கவிளை: திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பவனியாக சென்ற சுவாமி விக்ரகங்கள் 9 நாள் பூஜைக்கு பிறகு கன்னியாகுமரிக்குத் திரும்பின.
திருவனந்தபுரத்தில் கடந்த 8-ம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்கியது. இதில் வைப்பதற்காக பத்மநாபபுரம் தேவாரட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், வேளிமலை குமாரசாமி விக்ரகங்கள் கடந்த 5-ம் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
அங்கு சரஸ்வதி தேவியை திருவனந்தபுரம் கோட்டையிலும், நவராத்திரி மண்டபத்திலும், குமரசாமியை ஆரியசாலை கோயிலிலும், முன்னுத்தி நங்கையம்மன் விக்ரகத்தை செந்திட்டை பகவதியம்மன் கோயிலிலும் வைத்து 9 நாட்கள் பூஜைகள் நடத்தப்பட்டன.
கடந்த 14-ம் தேதி பூஜைகள் முடிந்த பிறகு இந்த விக்ரகங்கள் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் நெய்யாற்றாரை கிருஷ்ணசாமி கோயிலில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
நேற்று காலை புறப்பட்ட பவனி, மாலை களியக்காவிளை வந்தடைந்தது. இன்று அவை பத்மநாபபுரம் அரண்மனையை அடைகின்றன.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications