மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் நீரூற்று-பக்தர்கள் பரவசம்
Subscribe to Oneindia Tamil

உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் திடீரென ஒரு நீரூற்று உருவாகியுள்ளது. இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான மக்கள் கோவிலில் குவிந்து விட்டனர். இந்த நீரூற்றை அதிசயச் செயலாக கருதி அதை வணங்க ஆரம்பித்துள்ளனர்.
மதுரை மட்டுமல்லாமல் சுற்றுப்பகுதி மாவட்டங்களிலிருந்தும் பெருமளவில் பக்தர்கள் மதுரைக்குப் படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது.
ஏற்கனவே அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது நீரூற்றைக் காண பெருமளவில் பக்தர்கள் குவிகவதால் பாதுகாப்புக்கு பங்கம் வந்து விடாமல் இருப்பதாக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நீரூற்று எப்படி உருவானது என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications