மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா?-சென்னையில் இன்று கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழ் ஒருங்குறியில், கிரந்த எழுத்துக்களை சேர்ப்பதைக் கண்டித்து சென்னையில் இன்று மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா என்ற தலைப்பி்ல் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இன்று மாலை 6 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மன்றத்தில் முனைவர் பா. இறையரசன் தலைமையில் இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதில், தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரையாற்றுகின்றார்.
கூட்டத்தில் ஒருங்குகுறியில் தமிழ் காப்போம்! அயல்மொழிப் படையெடுப்பைத் தடுத்துநிற்போம் என்ற ரீதியில் கருத்துக்கள் முன்வைக்கபட உள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications