For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசம்பர் இசை விழாக்களில் நர்த்தகி நடராஜின் இசை நடன விழா

Google Oneindia Tamil News

சென்னை: டிசம்பர்-ஜனவரி மாத இசை நடன விழாவில் நர்த்தகி நடராஜின் இசை நடன நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

நர்த்தகி நடராஜின் இசை நடன நிகழ்ச்சிகள் விவரம்:

01.12.10-மாலை 6.00-திருப்பதி திருச்சானூர் பிரமோத்சவம்
04.12.10-மாலை 6 .00-டெல்லி DIAF இண்டர்நேஷனல் இசை நடன விழா-2010
08.12.10-கருத்தரங்கத்தில் நடனம்,சென்னைப் பல்கலைக் கழகம்.
10.12.10-பாரதியாரின் வசன கவிதைகளுக்கு நடனம், பாரதியார் இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை.
16.12.10-மாலை 6.30- மீனாட்சி சுந்தரராஜன் நுண்கலைக் கழகம், கோடம்பாக்கம், சென்னை.
18.12.10-மாலை 7-ஸ்ரீ மகாலிங்கபுரம் ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில், சென்னை.
20.12.10-மாலை 6 -கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், பாரதீய வித்யா பவன் அரங்கு, மயிலாப்பூர், சென்னை.
26.12.10-நாரத கான சபா, பிரதான அரங்கு,சென்னை-18
08.01.2011- காலை 9.30 "தஞ்சை நாட்டியவிழா" ஸ்ரீ கிருஷ்ண கான சபா, தி.நகர், சென்னை-17 .
22.01.2011- மாலை 7.30 மணி புதுக்கோட்டை ஸ்ரீலஸ்ரீ.திலகவதியார் ஆதீனம் இசை நடனக் கருத்தரங்கம், புதுக்கோட்டை.

வெள்ளியம்பலம் நடனப்பள்ளி மாணவியரின் நிகழ்ச்சி நிரல்:

"முத்தமிழ்ச் செல்வி." குமாரி.யாழினி இராஜகுலசிங்கம் (கனடா)
02.01.2011 - மாலை 5 மணி- மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கு,சென்னை

"முத்தமிழ்ச் செல்வி",குமாரி.ஆரபி பேரின்பநாதன் (லண்டன்)

04.01.2011- மாலை 5 மணி- மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கு, சென்னை

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X