மறைந்த சுனில் தத்துக்கு தேசிய நட்புறவு விருது

தேசிய ஒருமைப்பாட்டிற்கு அவர் ஆற்றிய பணியை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு, நட்புணர்வு, ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் செயல்புரிபவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை நட்புறவு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அறக்கட்டளை வழங்குகிறது.
டெல்லியில் வரும் ஜூலை 30-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இந்த விருதை துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியிடமிருந்து சுனில் தத்தின் மகளும்,காங்கிரஸ் எம்.பியுமான பிரியா தத் பெற்றுக்கொள்கிறார்.
இந்த விருது பாராட்டுப் பத்திரமும், ரூ. 1 லட்சம் ரொக்கமும் அடங்கியதாகும். சுனில் தத், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே, எழுத்தாளர் குஷ்வந்த் சிங், மௌலானா வஹித்துதின் கான், நீதிபதி நானி ஏ. பல்கிவாலா உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications