நாகர்கோவில் அருகே விநாயகர் சிலை மீது பாம்பு நடனம்: மக்கள் ஆச்சரியம்
நாகர்கோவில்: நாகர்கோவில் ஒழுகினசேரி ஆறாட்டு சாலை அருகே உள்ள விநாயகர் சிலை மீது பாம்பு ஒன்று நடனம் ஆடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் ஒழுகினசேரி ஆறாட்டு சாலையில் ஆற்றங்கரையையொட்டி மிகப்பெரிய அரச மரம் உள்ளது. இந்த அரச மரத்தின் அடியில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது.
ஆற்றுக்கு குளிக்க வரும் பொதுமக்கள் தினமும் அந்த மரத்தடியில் உள்ள விநாயகருக்கு தண்ணீர் ஊற்றுவதும், வழிபாடு நடத்துவதும் வழக்கம்.
இந்த நிலையில், வழக்கம் போல் ஆற்றில் குளித்து விட்டு விநாயகரை வழிபட வந்த சிலர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம், அந்த விநாயகர் சிலை மீது பாம்பு ஒன்று நடனம் ஆடியபடி இருந்ததாக கூறப்படுகின்றது. இதைக் கண்டு அவர்கள் சத்தம் போட அருகில் இருந்தவர்களும் வந்து இந்த காட்சியைப் பார்த்து வணங்கிச் சென்றுள்ளனர்.
விநாயகர் கழுத்தில் பாம்பு நடனம் ஆடிய தகவல் காட்டுத் தீயாக பரவ அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்களும் அங்கு வந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தி செல்கின்றார்களாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications