திருமாலுக்கு நேர்ந்த பரிதாபம்-உறக்கம் கலைக்குமா தொல்பொருள் துறை?
விழுப்புரம்: திண்டிவனம் அருகே பாழடைந்து போய்க் கிடக்கிறது ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட திருமால் சிலை. இதைக் கவனித்து சீரமைக்குமா தொல்பொருள் ஆய்வுத் துறை என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது கீழ்மாவிலங்கை கிராமம். இந்த கிராமத்தில் பல்லவர் கால குடைத்தளி உள்ளது. ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட திருமால் சிலை அழகுடன் காட்சி தருகிறது.
ஏறக்குறைய 1200 ஆண்டுகள் முற்பட்ட இந்த பல்லவர் கால குடைத்தளி படைப்புச் சிற்பம் பாதுகாப்பு இன்றியும், பராமரிப்பு இன்றியும் உள்ளது. அங்குள்ள அடையாளம் காட்டும் வழி காட்டியும் துருப்பிடித்து கீழே விழும் நிலையில் உள்ளது. அங்கு செல்லும் வழியும் முற்செடிகள் மண்டிக்கிடக்கிறது.
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிற்பம், போதிய பாதுகாப்பு இன்றி இருப்பதால் அது தன் பெருமையை இழந்துவிடுமோ என வரலாற்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். உறக்கத்தில் இருந்து தொல்பொருள் ஆய்வுத்துறை விழுத்துக் கொள்ளுமா?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications