வா.மு.சேதுராமனின் சேது காவியம்- அன்பழகன் வெளியிட்டார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வா.மு.சேதுராமனின் பவள விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் சேது காவியம் நூலை நிதியமைச்சர் க.அன்பழகன் வெளியிட்டார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை வா.மு.சேதுராமனின் பவள விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர் எழுதிய சேது காவியம் நூலை அன்பழகன் வெளியிட்டார்.
முதல் பிரதியை, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜேப்பியார் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.சே. குழந்தைசாமி, விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications