சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு யோகா பயிற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு யோகா பயிற்சிகள் இன்று வழங்கப்பட்டன.
மாநகராட்சியில் பணிபுரியும் மொத்தம் 18 ஆயிரம் பேருக்கு இந்த பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் அனைவருக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனைகளும் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி முதல்கட்டமாக சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று 6 துறைகளைச் சேர்ந்த 250 பணியாளர்களுக்கு யோகா மற்றும் மருத்துவ சோதனை நடந்தது.
மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார். யோகா பயிற்சிகள் மனவளக்கலை மன்றம் மூலம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த எஞ்சிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் யோகா மற்றும் மருத்தவ பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications