உதவி கோரும் வாய் பேச இயலாத, செவி கேட்காத சிறுமி!
மருத்துவப் பரிசோதனையில் அறுவை சிகிச்சை செய்து செயற்கை செவி பொறுத்துவதன் மூலம் செவி கேட்கச் செய்து வாய் பேசவும் செய்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
'காக்கிளியர் இம்ப்ளாண்டேசன்' எனப்படும் இந்த சிகிச்சைக்கு ரூ. 7 லட்சம் வரை செலவாகும்.
இரண்டு வயதிலேயே இதனை செய்து விடுவது உகந்தது. எனினும் பொருளாதார சூழ்நிலையினால் இதனை செய்ய இயலாமல் மெரிட்கான் தவித்து வருகிறார். மருத்துவர்கள் மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தச் சிறுமி வாய் பேச, செவி கேட்க உதவுமாறு அவரது குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சிறுமிக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
எம். மெரிட் கான்
மே/பா. எம். காஜா மைதீன்
கதவு எண் 17 சி
வார்டு எண் 12
தாத்தப்பன் குளம்
புதுப்பள்ளிவாசல் பின்புறம்
கம்பம் 625 516
தேனி மாவட்டம்
செல் : 80 1515 2133
E-mail : [email protected]
அமீரகத்தில் உள்ளவர்கள் உதவ விரும்பினால் 050 4364210 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு உதவலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications