மே 23 முதல் 29 வரை துபாயில் இணையவழி கல்விக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் மே 23 முதல் 29 ஆம் தேதி வரை இணையவழி கல்விக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சியில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள உதவுவதுடன் தாங்கள் விரும்பும் படிப்புகளை தேர்வு செய்திட உதவியாய் இருக்கும்.
இதன் மூலம் கணினி மூலம் உயர்கல்வி வாய்ப்பினை பெறலாம்
மேலும் விபரங்களுக்கு: www.vefme.com


Click it and Unblock the Notifications
