இன்று காணும் பொங்கல்-சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்
Subscribe to Oneindia Tamil

பொங்கல் பண்டிகையின் நிறைவாக இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, பொழுதுபோக்கு இடங்கள், மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரையில் மட்டும் 5000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதுதவிர வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடலில் குதிப்பதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். குதிரைப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழகம் முழுவதும்..
இதேபோல திருச்சியில் முக்கொம்புப் பகுதியில் பெருமளவில் மக்கள் கூடியுள்ளனர். அதேபோல கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கூட காணும் பொங்கல் சமீப காலமாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications