கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா-அலகு குத்தி நேர்த்திக் கடன்!
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் அருள்மிகு மாரியம்மன் திருழாவில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கு கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செய்து வழிபட்டனர்.
ஜஹவர் பஜாரில் உள்ள இக் கோவிலில் கடந்த திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை காலை 3 மணி முதலே அமராவதி ஆற்றங்கரையில் பக்தர்கள் குளித்துவிட்டு, மஞ்சள் ஆடை அணிந்து அலகு குத்தி மாரியம்மன் கோவில் வரை வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
அதே போன்று அக்னி சட்டியை அமராவதி ஆற்றங்கரையில் இருந்து மாரியம்மன் கோவில் வரை எடுத்து வந்து பெண்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்தனர்.
இந்த திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கரூரில் குவிந்தனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications