15 அடி நீள ராஜநாகத்தை பிடித்து கழுத்தில் மாலையாக அணிந்த வாலிபர்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 15 அடி நீளமுள்ள ராஜநாகத்தை உயிருடன் பிடித்து கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்டார் ஒரு வாலிபர்
திருவனந்தபுரம் அருகே உள்ள ஸ்ரீகாரியம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய வீட்டு முன்பு கட்டியிருந்த அவருடைய நாய் விடாமல் குறைத்தது. இதனால் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
காரணம் அங்கு 15 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று கிடந்தது. உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பைக் கண்டு அருகில் செல்ல பயந்து திகைத்து நின்றனர். அதன் பின்பு பாம்பை பிடிப்பதில் திறமைசாலியான சுரேஷ் என்ற வாலிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த சுரேஷ் ராஜநாகத்தை பவ்யமாக பிடித்து மாலை போன்று கழுத்தில் போட்டுக் கொண்டார். திருவனந்தபுரம் அருகில் உள்ள கருங்காலி காட்டுக்குள் அந்த பாம்பு விடப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications