மெக்காவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு
Subscribe to Oneindia Tamil

மெக்காவுக்கு வெளியே இந்த விமான நிலையம் அமையும். ஷௌரா கவுன்சில் கூட்டம் அதன் தலைவர் அப்துல்லா அல் ஷேக் தலைமையில் நடந்தது. அப்போது, மக்கா விமான நிலையம்தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத்துறையின் வருடாந்திர அறிக்கை வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
பின்னர் விமான நிலையம் அமைக்க கவுன்சில் கூட்டத்தில் ஏக மனதாக ஒப்புதல் தரப்பட்டது.
முஸ்லீம்களும், முஸ்லீம் அல்லாதவர்களும் வந்து போக வசதியாக மெக்கா நகருக்கு வெளியே இந்த விமானநிலையத்தை அமைக்கவுள்ளனர்.
இந்த புதிய விமான நிலையம் மூலம், ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் பலனடைய முடியும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications