மஹாகும்பமேளா-23 வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி ரத்து
Subscribe to Oneindia Tamil
ஹரித்வார்: ஹரித்வார் மஹா கும்பமேளாவில் செய்தி சேகரிக்க வந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் 23 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நகரில் மஹா கும்பமேளா கடந்த 14ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் 23 பேரின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதாக மகா கும்பமேளா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications