உலகக் கோப்பை கால்பந்து மூலம் 90 கோடி வருவாய்! - சத்யம் கம்ப்யூட்டர்ஸ்
Subscribe to Oneindia Tamil

ராமலிங்க ராஜுவின் மோசடிகளில் சிக்கி, வேறு நிர்வாகத்துக்கு கைமாறி பின் சத்யம் நிறுவனம் பெறும் பெரிய வருவாய் இது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது சத்யம் நிறுவனம். இதன் மூலம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் அவுட்சோர்ஸிங் செய்ய வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள முதல் இந்திய நிறுவனம் சத்யம்தான்.
தென்னாப்பிரிக்காவில் ஜூன் 11-ல் நடக்கும் கால்பந்து போட்டிகள் தொடர்பான பணிகளுக்காக சத்யம் நிறுவனம் 150 பணியாளர்களை நியமித்துள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் இதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளனர். போட்டி நடக்கும்போது இவர்கள் அனைவரும் தென் ஆப்ரிக்காவில் இருப்பார்களாம்.
64 போட்டிகளுக்காக 30 மில்லியன் டிக்கெட்டுகளை விற்கிறது சத்யம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications