நவ. 14-ல் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி: மைலாப்பூர் பள்ளியில் நடக்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சமூக சேவகி சரோஜினி வரதப்பனை தலைவராகக் கொண்டு மைலாப்பூர் அகடமி செயல்பட்டு வருகிறது. அந்த அகடமியின் கவுரவ செயலாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொண்டாடும் விதத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, மாறுவேடப் போட்டி ஆகியவை நவம்பர் 14-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
மைலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் இந்தப் போட்டிகள் 14-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் வயது வரம்பு இன்றி அனைத்து வயது மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
இது குறித்த விவரங்களுக்கு ராஜா அண்ணாமலைபுரம் சிருங்கேரி மடம் ரோட்டில் உள்ள மைலாப்பூர் அகடமியின் கவுரவ செயலாளர்களை அணுகலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications