நெல்லையில் மருத்துவமனையில் ராணுவ சிகிச்சை பிரிவு துவக்கம்
நெல்லை: பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை வீரர்கள் சிகிச்சை பெறும் வகையில் ராணுவ மருத்துவமனை சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
நான்குநேரி விஜயநாராயணத்தில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளம் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்கள் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.
சாதாரண நோயாளிக்களுக்கான பிரிவிலேயே இவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இந்நிலையில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெறுவதற்காக ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் ராணுவ சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஹைகிரவுண்ட் மருத்துமனை தலைமை அதிகாரி கனகராஜ், ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தலைமை அதிகாரி கமோடர் சுபாஷ் கத்வி திறந்து வைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications