லண்டன முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா!
Subscribe to Oneindia Tamil
லண்டன் ஸ்ரீமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 30ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
லண்டன் சர்ச் ரோடு பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு அதன் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் திரண்டு வந்து விழாவில் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் நடப்பது போலவே பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என்று வித விதமான காவடிகளை சுமந்து முருக பெருமானின் திருவடியில் சமர்ப்பித்து பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உள்பட பலதரப்பட்ட வயதினரும் பால் குடம் சுமந்து ஊர்வலமாக வலம் வந்து முருக பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
சில பக்தர்கள் அலகு குத்தி காவடி சுமந்து காவடியாட்டம் ஆடி வலம் வந்ததை பூர்வீக லண்டன்வாசிகள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு













Click it and Unblock the Notifications