நெய் சப்ளை அதிகரிப்பு – இனி திருப்பதியில் கேட்கும் லட்டுகள் கிடைக்கும்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நெய் பற்றாக்குறை தீர்ந்துள்ளதால் இனி எவ்வளவு லட்டுகளையும் பக்தர்கள் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டள்ளது.
உலகப் புகழ் பெற்றது திருப்பதி லட்டு. ஆனால் நெய் பற்றாக்குறை ஏற்பட்டதால் லட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. ரேஷன் வைக்கும் அளவுக்கு நிலைமை போனது.
இந்த நிலையில் தற்போது நெய் பற்றாக்குறைக்குத் தீர்வு கண்டுள்ளது திருப்பதி கோவில் நிர்வாகம். கர்நாடகத்தைச் சேர்ந்த அரசு பால் உற்பத்தி நிறுவனம் திருப்பதிக்கு தேவையான நெய்யை சப்ளை செய்ய ஒத்துக் கொண்டுள்ளது. அதன்படி தினசரி 8 டன் நெய் சப்ளை செய்யப்படுகிறது. இதன் மூலம் தினசரி 3 முதல் 5 லட்சம் லட்டுக்களை தயாரிக்க முடியுமாம்.
இதைத் தொடர்ந்து இனி பக்தர்கள் விரும்புகிற அளவுக்கு லட்டுக்களை வாங்கிச் செல்ல்லாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications