திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா தொடக்கம்

திருவையாறில் தியாகராஜரின் சமாதி அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் விழா நடைபெற்றது.
நேற்று மாலை 5 மணிக்கு எஸ்.காசிம், எஸ்.பாபு குழுவினரின் மங்கள இசையுடன் ஆராதனை விழா கோலாகலமாக துவங்கியது.
பின்பு, புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தஞ்சை கலெக்டர் சண்முகம், தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.ரங்கசாமி மூப்பனார் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதனையடுத்து, நள்ளிரவு வரை இசை கலைஞர்கள் நடத்தும் கச்சேரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த விழா, ஜனவரி 6 -ந் தேதி வரை தினமும் காலை 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை இடைவிடாமல் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை 5 ந்தேதி காலை நடைபெறுகின்றது. இதில் ஏராளமான இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் பாட்டு பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications