விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் குழு - கருணாநிதி சேர்ப்பு
Subscribe to Oneindia Tamil

ரவீந்திரநாத் தாகூர் மற்றும் விவேகானந்தர் ஆகியோரது 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேசிய குழுவின் முதல் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 20-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது.
இந்த தேசியக் குழுவில் தமிழக முதல்வர் கருணாநிதி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஆணையின் பேரில் அவர் சார்பாக அமைச்சர் பொன்முடி டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications