சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் சாப்பாட்டு மெனு!
சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் உள்ள கப்புசினோ காஃபி ஷாப்பில் தான் உணவு ஐட்டங்கள் சப்ளையாக உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சர்வதேச வீரர்கள் ஒவ்வொரும் தங்கள் விரும்பமான உணவுகளை தெரிவித்திருப்பதால், கிளப் சாண்ட்விச் முதல் வீச்சு புரோட்டா வரை உலகளாவிய உணவு வகைகள் தயாரிக்கப்பட உள்ளன.
சென்னை கிங்ஸ் வீரர்கள் தங்களின் பிடித்தமான ஐட்டங்கள் குறித்து 'செப்' பர்வீன் ஆனந்திடம் கூறியுள்ளனர்.
கேப்டன் தோனிக்கு பட்டர் சற்று தூக்கலாக பட்டர் சிக்கன், மாத்யூ ஹெய்டனுக்கு கல் தோசையுடன் பிரான் கறி விருப்பமாம்.
முரளிதரனுக்கு சாபா புலுசு எனப்படும் மீன் உணவு, சுரேஷ் ரெய்னாவுக்கு சிக்கன் சாண்ட்விச்சும் தேவையாம்.
அல்பி மார்க்கெல்லுக்கு கிளம் சாண்ட்விச் மற்றும் பனானா மில்க்ஷேக், பாலாஜிக்கு பெப்பர் சிக்கன் கிரேவியுடன் வீச்சு புரோட்டா சாப்பிட ஆசை.
ஆனால் பார்திவ் பட்டேலுக்கு வேக வைத்த சாதத்துடன் பருப்பு மற்றும் ஜீரா ஆலு என்ற சைவ உணவு தான் விருப்பம் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜொகிந்தர் ஷர்மாவுக்கு கொண்டை கடலையுடன் பாதுராவும், சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கு மட்டன் பிரியாணியும் தயாரித்து தர பார்க் ஷெரட்டன் தயாராகி வருகிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications