2010ல் மிகக் குறைவாக 42 பேருக்கு போலியோ பாதிப்பு: விரைவில் போலியோ இல்லா இந்தியா
Subscribe to Oneindia Tamil

போலியோ இல்லாத நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்தில் ஒருவருக்கு போலியோ தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தற்போது வரை ஒரே ஒரு வர் மட்டும் தான் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அன்மையில் ஹவுரா, கொல்கத்தா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தில் போலியோ தாக்கம் அதிகமுள்ள பதுகிளில் இருந்து அதை முற்றிலுமாக அகற்ற பல போலியோ முகாம்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேற்கு வங்கத்தில் குழந்தைகளுக்கு போலியோவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல முறை போலியோ மருந்து கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications