யானை இறந்ததைத் தெரிவிக்காத 3 வனப்பணியாளர்கள் சஸ்பெண்ட்: வன அதிகாரி அதிரடி
ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை இறந்தது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத மூன்று வனத்துறை பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது கொத்தமங்கலம் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் உத்திரபள்ளம் என்ற இடத்தில் ஐந்து வயது மதிக்கதக்க ஒரு பெண் யானை ஒன்று நோய்வாய்பட்டு இறந்து கிடந்தது.
இந்த யானை இறந்தது குறித்து தகவல் அறிந்த ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி சதீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த யானையை பார்த்து ஆய்வு நடத்தினர்.
மேலும், அழுகிய நிலையில் இருந்த யானைக்கு அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து யானை இறந்தது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காத வனப் பணியாளர்கள் குணசேகரன், புகழேந்தி, கண்ணையன் ஆகிய 3 பேரையும் மாவட்ட வன அதிகாரி சதீஷ் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications