ஒரே மாதத்தில் திருச்செந்தூர் கோயில் உண்டியலில் ரூ.1.50 கோடி வசூல்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் உண்டியல் மூலம் ஒரே மாத்தில் ரூ.1.50 கோடி கிடைத்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் உண்டியல் நேற்று முன்தினம் கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
இதில் ரூ.1 கோடியே 59 ஆயிரத்து 303 வசூலாகியுள்ளது. மேலும் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் தங்கம் ஒரு கிலோ 6 கிராமும், வெள்ளி 10 கிலோ 372 கிராமும் இருந்தது. இது 28-12-2010 முதல் 27-1-2011 வரையிலான ஒருமாத உண்டியல் வசூலாகும்.
கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.72 லட்சம் மட்டுமே வசூலாகி இருந்தது. தற்போது அதை விட இருமடங்கு காணிக்கை வசூலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு, பொங்கல், தைபூசத் திருவிழா, அடுத்தடுத்து வந்த பண்டிகை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதே இதற்கு காரணம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications